அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தான்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா மற்றும் சென்னையில் கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.